Updates
பொன்மொழிகள்
-
விதிகளும் சந்தோசமும்
வாழ்க்கையில்எல்லா விதிகளையும்கடைபிடித்தால்பல இடங்களில்சந்தோசத்தை இழக்க வேண்டி வரும்..If you obey all the rules, You will miss all the fun in life
Posted Jun 18, 2011 1:21 AM by thiyagaraaj Mr -
தன்மானமனும் மரியாதையும்
தன்மானமனும் மரியாதையும்உன்நாக்கின்நுனியில் தான்இருக்குறது....
Posted Jun 18, 2011 1:22 AM by thiyagaraaj Mr -
பிறந்தநாள்?
உன் வாழ்நாளில் நீ அழுதுஉன் அன்னை சிரித்த ஒரே நாள்......- ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்.
Posted May 4, 2011 10:57 PM by thiyagaraaj Mr -
உண்மையான சந்தோசம்
உண்மையான சந்தோசம்உனக்குள்ளே தான்இருக்கிறது...அதை வேறெங்காவது தேடுவது நீ உன் கண்களால் பார்த்ததை விடஅடுத்தவர் சொல்லுவதை நம்புவது போலாகும்...
Posted May 4, 2011 3:56 AM by thiyagaraaj Mr -
தோல்வி
தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு அல்ல...வெற்றிக்கான பாடம்..கற்றால் மட்டுமேகரையை கடக்க முடியும்...
Posted Mar 2, 2011 9:09 PM by Thiyagaraaj Mp
Showing posts 1 - 5 of 17.
View more »
Recent Android Posts
Showing posts 1 - 5 of 17.
View more »
Articles
Showing posts 1 - 5 of 37.
View more »
Anti Virus Downloads
Showing posts 1 - 5 of 6.
View more »
Free Office Downloads
Showing posts 1 - 5 of 9.
View more »
| Inside HomeDownloadsTutorialsGalleryCreate Free Websites |





