உண்மையான சந்தோசம்

posted Mar 21, 2011, 2:36 AM by Thiyagaraaj Mp   [ updated May 4, 2011, 3:56 AM by Thiyagaraaj M ]
உண்மையான சந்தோசம்
உனக்குள்ளே தான்
இருக்கிறது...

அதை வேறெங்காவது தேடுவது 
நீ உன் கண்களால் பார்த்ததை விட
அடுத்தவர் சொல்லுவதை நம்புவது 
போலாகும்...