பொன்மொழிகள்

 • வாழ்கை - சே குவேரா வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.....வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான ...
  Posted Sep 25, 2012, 6:40 AM by Thiyagaraaj Mp
 • விதிகளும் சந்தோசமும் வாழ்க்கையில்எல்லா விதிகளையும்கடைபிடித்தால்பல இடங்களில்சந்தோசத்தை இழக்க வ ...
  Posted Jun 18, 2011, 1:21 AM by Thiyagaraaj M
 • தன்மானமனும் மரியாதையும் தன்மானமனும் மரியாதையும்உன்நாக்கின்நுனியில் தான்இருக்குறது....
  Posted Jun 18, 2011, 1:22 AM by Thiyagaraaj M
 • பிறந்தநாள்? உன் வாழ்நாளில் நீ அழுதுஉன் அன்னை சிரித்த ஒரே நாள்......- ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்.
  Posted May 4, 2011, 10:57 PM by Thiyagaraaj M
 • உண்மையான சந்தோசம் உண்மையான சந்தோசம்உனக்குள்ளே தான்இருக்கிறது...அதை வேறெங்காவது தேடுவது நீ உன் கண்கள ...
  Posted May 4, 2011, 3:56 AM by Thiyagaraaj M
 • தோல்வி தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு அல்ல...வெற்றிக்கான பாடம்..கற்றால் மட்டுமேகர ...
  Posted Mar 2, 2011, 9:09 PM by Thiyagaraaj Mp
 • நல்ல எண்ணம் நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக ...
  Posted Mar 2, 2011, 9:08 PM by Thiyagaraaj Mp
 • உன்னதமான வெற்றி செய்யும் வேலையில்நேர்மையும் நம்பிக்கையும்இருந்தால்அது உன்னதமான வெற்ற ...
  Posted Feb 8, 2011, 3:53 AM by Thiyagaraaj Mp
 • வெற்றியாளர்கள் வெற்றியாளர்கள் வித்தியாசமானசெயல்களை செய்வது இல்லை..அவர்கள் தாங்கள் செய்வதையேவ ...
  Posted Dec 12, 2010, 2:09 AM by Thiyagaraaj M
 • வெற்றி வெற்றியைமுழுமையாக அனுபவிக்க முடியும்......தோல்வியை சந்திதவனால் மட்டுமே
  Posted Nov 16, 2010, 11:37 PM by Thiyagaraaj M
 • அழகான வாழ்க்கை அமைதியேஅழகான வாழ்க்கைக்குவழி.....
  Posted Nov 11, 2010, 1:30 AM by Thiyagaraaj M
 • வெற்றி வெற்றிஇலவசமாக கிடைப்பதில்லை...தேவையான உழைப்பும் தியாகமும்அவசியம் 
  Posted Nov 7, 2010, 11:00 AM by Thiyagaraaj M
 • ‎பொன்மொழிகள்‎ வாழ்க்கை என்பதுஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்ஒரு இலட ...
  Posted Jun 7, 2010, 10:50 AM by Thiyagaraaj M
 • வெற்றிக்கு இன்றியமையாதவை ”தூய்மை, பொறுமை,விடாமுயற்சி"ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாக ...
  Posted Jun 3, 2010, 6:51 AM by Thiyagaraaj M
 • விட்டுக் கொடுங்கள் விட்டுக் கொடுங்கள்;விருப்பங்கள் நிறைவேறும்.தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறைய ...
  Posted Mar 17, 2010, 10:34 AM by Thiyagaraaj M
 • தூக்கம் ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.முட்டாளுக்கு தூக ...
  Posted Mar 12, 2010, 6:10 AM by Thiyagaraaj M
 • விடாமுயற்சி அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்செய்யப்பட்டவை அல்ல;விடாமுயற்சியினால் த ...
  Posted Mar 12, 2010, 6:16 AM by Thiyagaraaj M
 • தைரியமாய் இரு.... தைரியமாய் இரு....வலிமை வாய்ந்த இயற்கை உனக்கு துணையாய் இருக்கும்....Be Bold....Mighty Forces Will Come to ...
  Posted Mar 12, 2010, 6:17 AM by Thiyagaraaj M
Showing posts 1 - 18 of 18. View more »

வாழ்கை - சே குவேரா

posted Sep 25, 2012, 6:39 AM by Thiyagaraaj Mp   [ updated Sep 25, 2012, 6:40 AM ]

வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.....


வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான் அர்த்தம்!"

- சே குவேரா

விதிகளும் சந்தோசமும்

posted Jun 18, 2011, 12:19 AM by Thiyagaraaj M   [ updated Jun 18, 2011, 1:21 AM ]


வாழ்
க்கையில்
எல்லா 
விதிகளையும்
கடைபிடித்தால்
பல இடங்களில்
சந்தோசத்தை இழக்க 
வேண்டி வரும்..

If you obey all the rules, You will miss all the fun in life

தன்மானமனும் மரியாதையும்

posted Jun 18, 2011, 12:15 AM by Thiyagaraaj M   [ updated Jun 18, 2011, 1:22 AM ]

தன்மானமனும் மரியாதையும்
உன்
நாக்கின்
நுனியில் தான்
இருக்குறது....

உண்மையான சந்தோசம்

posted Mar 21, 2011, 2:36 AM by Thiyagaraaj Mp   [ updated May 4, 2011, 3:56 AM by Thiyagaraaj M ]

உண்மையான சந்தோசம்
உனக்குள்ளே தான்
இருக்கிறது...

அதை வேறெங்காவது தேடுவது 
நீ உன் கண்களால் பார்த்ததை விட
அடுத்தவர் சொல்லுவதை நம்புவது 
போலாகும்...

தோல்வி

posted Mar 2, 2011, 9:03 PM by Thiyagaraaj Mp   [ updated Mar 2, 2011, 9:09 PM ]


தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு அல்ல...

வெற்றிக்கான பாடம்..


கற்றால் மட்டுமே

கரையை கடக்க முடியும்...

நல்ல எண்ணம்

posted Feb 13, 2011, 9:11 PM by Thiyagaraaj Mp   [ updated Mar 2, 2011, 9:08 PM ]


நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

- ஆப்ரகாம் லிங்கன்


உன்னதமான வெற்றி

posted Jan 29, 2011, 11:21 PM by Thiyagaraaj Mp   [ updated Feb 8, 2011, 3:53 AM ]


செய்யும் வேலையில்
நேர்மையும் நம்பிக்கையும்
இருந்தால்
அது உன்னதமான வெற்றியை தரும்.

வெற்றியாளர்கள்

posted Dec 12, 2010, 2:04 AM by Thiyagaraaj M   [ updated Dec 12, 2010, 2:09 AM ]

வெற்றியாளர்கள் வித்தியாசமான
செயல்களை செய்வது இல்லை..
அவர்கள் 
தாங்கள் செய்வதையே
வித்தியாசமாக செய்கிறார்கள்.
-shiv khera.

வெற்றி

posted Nov 16, 2010, 11:29 PM by Thiyagaraaj M

வெற்றியை
முழுமையாக அனுபவிக்க முடியும்......
தோல்வியை சந்திதவனால் மட்டுமே

1-10 of 18